மாலா ஃபார்ச்சுனா
நிதி மோசடி அவதூறில் சிக்கி, சமூக புறக்கணிப்பிலிருந்து தப்பி வரும் விக்டோரியாவும் ஜூலியோவும் தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்துக்கு தங்கள் வாழ்வை திசை திருப்ப முடிவு செய்கிறார்கள்... மிச்சி மான்டிஃபூஸ்கோ மற்றும் மேரி க்ளேர் லேப்ருனாக.