மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித்
ஸ்மித்களை சந்தியுங்கள்: முன்பின் அறியாத, ஜான் மற்றும் ஜேன், தங்கள் அடையாளங்களை துறந்து ஜோடியாக இணைக்கப்படுகிறார்கள் - வேவு பார்ப்பதிலும் திருமணத்திலும். மர்மமான ஒரு ஏஜென்சியால் இணைக்கப்படும் இவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புதிய பணியை செய்து, உறவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டுகிறார்கள். புகழ்பெற்ற திரைப்படத்தின் இந்த மறுகற்பனையாக்கத்தில் டானல்ட் க்ளோவர், மாயா எர்ஸ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.
