பானிக்
பானிக்கை எப்போ யாரால் தொடங்கியது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் மறந்து இருந்த நகரமான கார்ப், டெக்ஸாஸிலிருந்து தப்ப அதுதான் ஒரே வழி. ஒவ்வொரு கோடையும் பட்ட படிப்பு முடிந்து வெளியேரும் ஸீனியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பல சவால்களை ஏற்று தங்கள் பயங்களை நேர் சந்தித்து வாழ்க்கையையே மாற்றக்கூடிய தொகையை வெல்ல போட்டியிடுகிறர்கள். எவரும் விளையாடலாம். ஒருவர்தான் வெல்ல முடியும். ஆட்டம் தொடங்கட்டும்.
