பிப். 10 அன்று வரவிருக்கிறது
Prodigies
ஒன்பது வயது மேதைகளாக இருந்த காலத்திலிருந்தே டீடியும் ரென்னும் ஒன்றாக இருந்து வருகிறார்கள். இப்போது தங்களது முப்பதுகளின் தொடக்கத்தில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தாங்கள் வெறும் சாதாரணமான ஒரு வாழ்க்கை மற்றும் காதலோடு திருப்திப்பட்டுவிட்டோமோ என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள்.