ரீடிஃபைன்ட்: ஜே.ஆர். ஸ்மித்
ஜே.ஆர். ஸ்மித்தை இரண்டு முறை என்பிஏ சாம்பியனாகவும், சட்டை அணியாதவராகவும், சர்ச்சையை கிளப்பியவராகவும், அபாரமான 3-பாயின்ட் ஷாட்டை போடுபவராகவும் உலகுக்கு தெரியும். ஆனால் அவர் அதை விட மேலானவர் என்பது அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தெரியும். திடீரென என்பிஏ குழு இல்லாமல் போக, ஜே.ஆர் தனக்கென ஒரு புதிய நோக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் - வட கரோலினா ஏ&டியில் கல்லூரி படிப்பை பெறுவது.
