ராப் டிலேனி: ஜாக்கி
தேநீரில் நீந்துதல், ஏமாற்றப் படுதல், ஒரு தந்தை மற்றும் கணவராக இருத்தல், அரச குடும்பம், செக்ஸ்பாட்களின் எழுச்சி, மற்றும் தன் தோழி ஜாக்கி காணாமல் போதல் போன்ற தனது லண்டன் வாழ்வின் பயங்கரங்கள் மற்றும் இன்பங்களை வெளிக்கொணர்கிறார், விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற அமெரிக்க நகைச்சுவையாளரும், 'கடாஸ்ட்ரொஃபீ'யை கூட்டாக உருவாக்கியவரும் அதன் நட்சத்திரமுமான ராப் டிலேனி.