ஸ்னிக்கீ பீட்

ஸ்னிக்கீ பீட்
டிவி நிகழ்ச்சி · நாடகம் · த்ரில்லர்

மேரியஸ் என்ற புத்திசாலி மோசடிக்காரன், சிறையிலிருந்து விடுதலையாகும் போது, சக கைதி பீட்டின் அடையாளத்தை எடுத்துக்கொள்கிறான். பீட்டின் பிரிந்துபோன குடும்பத்துடன் இணைவதால் காத்திருக்கும் ஆபத்தை தவிர்க்க நினைக்கிறான், ஆனால் பிரச்சனை விரைவில் அவனை அடைகிறது. குடும்பத்தின் ரகசியங்கள் மற்றும் பொய்களின் வலையில் சிக்குகிறான். இப்போது தனது மட்டுமல்லாமல் குடும்பத்தின் பிரச்சனைகளையும் மேரியஸ் கையாள வேண்டும்.

2015 · 55m
ஸ்டாரிங் Giovanni Ribisi, Margo Martindale, Marin Ireland
இயக்குநர் Michael Dinner, Adam Arkin

சீசன் 1

  • எபிசோடு 1
    முன்னோட்டம்
    ஏமாற்றுக்காரன் (ஜியோவான்னி ரிபீஸி) வெறிபிடித்த குற்றவாளியிடமிருந்து (ப்ரையன் க்ரேன்ஸ்டன்) தப்பி ஓடும்போது தனது கடந்தகாலத்தை மறைக்க பீட் என்ற தனது சிறைத்தோழனின் அடையாளத்தை ஏற்கிறான். அவன் தப்பிக்க நினைக்கும் அபாயகர உலகிலேயே ஆழ்த்திவிட மிரட்டும் பல நிறங்களுடைய, பிரச்சனைகள் நிறைந்த பீட்டின் பிரிந்துபோன குடும்பத்துடன் “மீண்டும் இணைவதால்” அவனுக்கு எப்போதும் இல்லாத குடும்பத்தின் சுவையும் கிடைக்கலாம்.
    55m
  • எபிசோடு 2
    பாதுகாப்பாக
    தொழில் நலிவுருவதால், பீட்டின் தாத்தா பாட்டி ஓட்டோ, ஆட்ரி இடையே பதற்றம் எழுகிறது. ஒரு அபாயகரமான வாடிக்கையாளரை ஜூலியா சமாளிக்க உதவ அபாய விளையாட்டை மேரியஸ் முன்வைக்கிறான், ஆனால் பிரச்சனை வரும்போது, “உடன்பிறப்புக்களுக்கு” ஆட்ரியின் திறமை தேவை. ஒரு மர்மமான துரத்துபவனை தவிர்க்கையில், மேரியஸ் தன் முன்னாள் கூட்டாளிகள் கேட்டி மற்றும் கரோலினாவை சந்தித்து, மூன்று ஆண்டுகள் முன் வின்ஸ் எதிரியானதை நினைக்கிறான்.
    57m
  • எபிசோடு 3
    திரு. வெற்றி
    மேரியஸின் கண்டிப்பான ஜாமீன் அதிகாரி கட்டாய சந்திப்புக்கு நகரினுள் வரச் சொல்கிறார். அங்கு போக, பீட்டின் ஆர்வ உடன்பிறப்புக்கள் ஜூலியா, டெய்லர், கார்லி, அதிக சந்தேகம் கொள்ளும் ஆட்ரி, ஒரு அச்சுறுத்தும் தாக்குதல் - மேரியஸ் இவைகளைத் தவிர்க்க வேண்டும். இதற்கிடையில், எட்டி சிறைவாசத்தில் சோர்வடைகிறான், வின்ஸின் அடியாள் வின்ஸ்லோ மேரியஸைத் தேடுகிறான், இஷ்டமில்லாத கேட்டி மேரியஸின் தடையங்களை மறைக்க உதவுகிறாள்.
    50m
  • எபிசோடு 4
    கோபவெறி
    ஜாமீன் பணைய அலுவலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் நிறைய பணம் இருக்கும் நம்பிக்கையில், பீட்டின் குடும்பத்துடன் மேரியஸ் பழக முனைகிறான். ஆனால் அபாயமான கோபவெறியையும் பயங்கர ரகசியமும் வைத்திருக்கும் டெய்லரை மடக்குவது அவன் கணிப்பை விட கடினமாக இருக்கிறது. நகரில், ஒரு கடினமான வாடிக்கையாளருடன் போக்கர் மேஜையில் போராடும்போது, தன் எரிச்சலை தன் குழுவிடம் காட்டுகிரான் வின்ஸ்.
    50m
  • எபிசோடு 5
    சேம்
    ஆட்ரியின் தன்னிச்சையான முடிவுகள் குறித்த ஆட்ரி மற்றும் ஓட்டோவின் வாக்குவாதம் தொழிலை அழிக்கக்கூடும். ஓட்டோவின் சந்தேகம் ஒன்றை விசாரிக்க உதவும்போது ஆட்ரியின் நிதி நிலைமை பற்றி மேரியஸ் கண்டுபிடிக்கிறான். இதற்கிடையில், கார்லி தன் மர்மமான உடன்பிறப்பை அவன் கடந்த காலம் பற்றி விசாரிக்கிறாள், ஜூலியா தன் பழைய காதலன் லேன்ஸுடன் தனது உறவைப் புதுப்பிக்கிறாள், வின்ஸ் எட்டிக்கு புதுப் பணி வைத்திருக்கிறான்.
    51m
  • எபிசோடு 6
    கயோட்டி எப்போதும் பசியோடிருக்கிறது
    ஒரு அபாயகர வாடிக்கையாளரின் வழக்கு நீதிமன்றம் செல்லும்போது, பெர்ன்ஹார்ட் ஜாமீன் பணையங்கள் அவன் பணையத் தொகையை மீட்க போராடுகிறது. பணம் இன்றி எதிர்ப்பு வரும் என்று பயந்து, ஓட்டோ உள்ளூர் பதிவில் தன் பழைய நண்பர்களை சந்திக்கையில், மேரியஸ் இளமையான திறமையாளர்களைப் பணியமர்த்துகிறான். ஒரு வெளி தகவல் பீட்டைப் பற்றிய ரகசியத்தை கார்லி கண்டறிய உதவுகிறது. ஜூலியா லேன்ஸை நம்ப முடியுமா என்று முடிவெடுக்கவேண்டும்.
    51m

தொடர்புடையது

  • Lucky
  • Dope Thief
  • The Mosquito Coast
  • Black Bird
  • You Would Do It Too
  • Sugar
  • The Instigators
  • No Sudden Move
  • த டிபார்ட்டட்

நடிகர்கள் & குழுவினர்

  • Giovanni Ribisi
    Marius Josipovic
  • Margo Martindale
    Audrey Bernhardt
  • Marin Ireland
    Julia Bowman
  • Peter Gerety
    Otto Bernhardt
  • Libe Barer
    Carly Bowman
  • Shane McRae
    Taylor Bowman
  • Michael Dinner
    இயக்குநர்
  • Adam Arkin
    இயக்குநர்
  • Laura Innes
    இயக்குநர்
  • Seth Gordon
    இயக்குநர்
  • S‌P
    Sarah Pia Anderson
    இயக்குநர்

அறிமுகம்

ஸ்னிக்கீ பீட்

நாடகம்

மேரியஸ் என்ற புத்திசாலி மோசடிக்காரன், சிறையிலிருந்து விடுதலையாகும் போது, சக கைதி பீட்டின் அடையாளத்தை எடுத்துக்கொள்கிறான். பீட்டின் பிரிந்துபோன குடும்பத்துடன் இணைவதால் காத்திருக்கும் ஆபத்தை தவிர்க்க நினைக்கிறான், ஆனால் பிரச்சனை விரைவில் அவனை அடைகிறது. குடும்பத்தின் ரகசியங்கள் மற்றும் பொய்களின் வலையில் சிக்குகிறான். இப்போது தனது மட்டுமல்லாமல் குடும்பத்தின் பிரச்சனைகளையும் மேரியஸ் கையாள வேண்டும்.

பதிப்புரிமை

© 2015, 2017 Sony Pictures Television Inc. and Amazon Content Services LLC. All Rights Reserved.

தகவல்

ஸ்டுடியோ
Amazon Studios
வெளியிடப்பட்டது
2015
உருவாக்கப்பட்ட இடம்
அமெரிக்கா
© 2015, 2017 Sony Pictures Television Inc. and Amazon Content Services LLC. All Rights Reserved.

மொழிகள்

அசல் ஆடியோ
ஆங்கிலம்
வசனங்கள்

தமிழ் (இந்தியா) ,அரபிக் (எகிப்து) ,ஆங்கிலம் (அமெரிக்கா) (SDH),இத்தாலியன் (இத்தாலி) ,இந்தி (இந்தியா) ,இந்தோனேஷியன் (இந்தோனேசியா) ,உக்ரைனியன் (உக்ரைன்) ,எளிதாக்கப்பட்ட சீனம் ,ஃபிலிபினோ (பிலிப்பைன்ஸ்) ,ஃபின்னிஷ் (பின்லாந்து) ,கிரேக்கம் (கிரீஸ்) ,கொரியன் (தென் கொரியா) ,செக் (செசியா) ,டச்சு (நெதர்லாந்து) ,டேனிஷ் (டென்மார்க்) ,தாய் (தாய்லாந்து) ,துருக்கிஷ் (துருக்கி) ,தெலுங்கு (இந்தியா) ,நார்வேஜியன் பொக்மால் (நார்வே) ,பாரம்பரிய சீனம் ,பிரெஞ்சு (பிரான்ஸ்) ,போர்ச்சுக்கீஸ் (பிரேசில்) ,போர்ச்சுக்கீஸ் (போர்ச்சுக்கல்) ,போலிஷ் (போலந்து) ,மலாய் (மலேசியா) ,ரஷியன் (ரஷ்யா) ,ரோமேனியன் (ருமேனியா) ,வியட்நாமீஸ் (வியட்நாம்) ,ஜப்பானியம் (ஜப்பான்) ,ஜெர்மன் (ஜெர்மனி) ,ஸ்பானிஷ் (லத்தீன் அமெரிக்கா) ,ஸ்பானிஷ் (ஸ்பெயின்) ,ஸ்வீடிஷ் (ஸ்வீடன்) ,ஹங்கேரியன் (ஹங்கேரி) ,ஹீப்ரூ (இஸ்ரேல்)

அணுகல்தன்மை

பார்வையற்றவர்களுக்கோ பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கோ திரையில் நடப்பதைப் பற்றித் தெரிவிக்கும் ஆடியோ விவரிப்பு “ஆடியோ விளக்கங்கள் (AD)” எனப்படும்.
  • বাংলা
  • English (UK)
  • ગુજરાતી
  • हिंदी
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • मराठी
  • ଓଡ଼ିଆ
  • ਪੰਜਾਬੀ
  • తెలుగు
  • اردو
நாடு அல்லது வட்டாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா

  • Algeria
  • Angola
  • Armenia
  • Azerbaijan
  • Bahrain
  • Benin
  • Botswana
  • Burkina Faso
  • Cameroun
  • Cape Verde
  • Chad
  • Congo, The Democratic Republic Of The
  • Congo, Republic of
  • Côte d’Ivoire
  • Egypt
  • Eswatini
  • Gabon
  • Gambia
  • Ghana
  • Guinea-Bissau
  • India
  • Iraq
  • Israel
  • Jordan
  • Kenya
  • Kuwait
  • Lebanon
  • Liberia
  • Libya
  • Madagascar
  • Malawi
  • Mali
  • Mauritania
  • Mauritius
  • Morocco
  • Mozambique
  • Namibia
  • Niger (English)
  • Nigeria
  • Oman
  • Qatar
  • Rwanda
  • São Tomé and Príncipe
  • Saudi Arabia
  • Senegal
  • Seychelles
  • Sierra Leone
  • South Africa
  • Sri Lanka
  • Tajikistan
  • Tanzania, United Republic Of
  • Tunisia
  • Turkmenistan
  • Uganda
  • United Arab Emirates
  • Yemen
  • Zambia
  • Zimbabwe

ஆசிய பசிபிக்

  • Australia
  • Bhutan
  • Brunei Darussalam
  • Cambodia
  • Fiji
  • 香港
  • Indonesia (English)
  • 日本
  • Kazakhstan
  • Kyrgyzstan
  • Lao People's Democratic Republic
  • 澳門
  • Malaysia (English)
  • Maldives
  • Micronesia, Federated States of
  • Mongolia
  • Nauru
  • Nepal
  • New Zealand
  • Pakistan
  • Palau
  • Papua New Guinea
  • Philippines
  • Singapore
  • Solomon Islands
  • 대한민국
  • 台灣
  • Thailand
  • Tonga
  • Turkmenistan
  • Uzbekistan
  • Vanuatu
  • Vietnam

ஐரோப்பா

  • Albania
  • Armenia
  • Österreich
  • Belarus
  • Belgium
  • Bosnia and Herzegovina
  • Bulgaria
  • Croatia
  • Cyprus
  • Czechia
  • Denmark
  • Estonia
  • Finland
  • France (Français)
  • Georgia
  • Deutschland
  • Greece
  • Hungary
  • Iceland
  • Ireland
  • Italia
  • Kosovo
  • Latvia
  • Lithuania
  • Luxembourg (English)
  • Malta
  • Moldova, Republic Of
  • Montenegro
  • Nederland
  • North Macedonia
  • Norway
  • Poland
  • Portugal (Português)
  • Romania
  • Россия
  • Serbia
  • Slovakia
  • Slovenia
  • España
  • Sverige
  • Schweiz
  • Türkiye (English)
  • Ukraine
  • United Kingdom

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்

  • Anguilla
  • Antigua and Barbuda
  • Argentina (Español)
  • Bahamas
  • Barbados
  • Belize
  • Bermuda
  • Bolivia (Español)
  • Brasil
  • Virgin Islands, British
  • Cayman Islands
  • Chile (Español)
  • Colombia (Español)
  • Costa Rica (Español)
  • Dominica
  • República Dominicana
  • Ecuador (Español)
  • El Salvador (Español)
  • Grenada
  • Guatemala (Español)
  • Guyana
  • Honduras (Español)
  • Jamaica
  • México
  • Montserrat
  • Nicaragua (Español)
  • Panamá
  • Paraguay (Español)
  • Perú
  • St. Kitts and Nevis
  • Saint Lucia
  • St. Vincent and The Grenadines
  • Suriname
  • Trinidad and Tobago
  • Turks and Caicos
  • Venezuela (Español)

அமெரிக்கா மற்றும் கனடா

  • Canada (English)
  • Canada (Français)
  • United States
  • Estados Unidos (Español México)

பதிப்புரிமை © 2026 Apple Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

  • இணையதளச் சேவை விதிமுறைகள்
  • Apple TV மற்றும் தனியுரிமை
  • குக்கீ பாலிசி
  • ஆதரவு
நாடு அல்லது வட்டாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா

  • Algeria
  • Angola
  • Armenia
  • Azerbaijan
  • Bahrain
  • Benin
  • Botswana
  • Burkina Faso
  • Cameroun
  • Cape Verde
  • Chad
  • Congo, The Democratic Republic Of The
  • Congo, Republic of
  • Côte d’Ivoire
  • Egypt
  • Eswatini
  • Gabon
  • Gambia
  • Ghana
  • Guinea-Bissau
  • India
  • Iraq
  • Israel
  • Jordan
  • Kenya
  • Kuwait
  • Lebanon
  • Liberia
  • Libya
  • Madagascar
  • Malawi
  • Mali
  • Mauritania
  • Mauritius
  • Morocco
  • Mozambique
  • Namibia
  • Niger (English)
  • Nigeria
  • Oman
  • Qatar
  • Rwanda
  • São Tomé and Príncipe
  • Saudi Arabia
  • Senegal
  • Seychelles
  • Sierra Leone
  • South Africa
  • Sri Lanka
  • Tajikistan
  • Tanzania, United Republic Of
  • Tunisia
  • Turkmenistan
  • Uganda
  • United Arab Emirates
  • Yemen
  • Zambia
  • Zimbabwe

ஆசிய பசிபிக்

  • Australia
  • Bhutan
  • Brunei Darussalam
  • Cambodia
  • Fiji
  • 香港
  • Indonesia (English)
  • 日本
  • Kazakhstan
  • Kyrgyzstan
  • Lao People's Democratic Republic
  • 澳門
  • Malaysia (English)
  • Maldives
  • Micronesia, Federated States of
  • Mongolia
  • Nauru
  • Nepal
  • New Zealand
  • Pakistan
  • Palau
  • Papua New Guinea
  • Philippines
  • Singapore
  • Solomon Islands
  • 대한민국
  • 台灣
  • Thailand
  • Tonga
  • Turkmenistan
  • Uzbekistan
  • Vanuatu
  • Vietnam

ஐரோப்பா

  • Albania
  • Armenia
  • Österreich
  • Belarus
  • Belgium
  • Bosnia and Herzegovina
  • Bulgaria
  • Croatia
  • Cyprus
  • Czechia
  • Denmark
  • Estonia
  • Finland
  • France (Français)
  • Georgia
  • Deutschland
  • Greece
  • Hungary
  • Iceland
  • Ireland
  • Italia
  • Kosovo
  • Latvia
  • Lithuania
  • Luxembourg (English)
  • Malta
  • Moldova, Republic Of
  • Montenegro
  • Nederland
  • North Macedonia
  • Norway
  • Poland
  • Portugal (Português)
  • Romania
  • Россия
  • Serbia
  • Slovakia
  • Slovenia
  • España
  • Sverige
  • Schweiz
  • Türkiye (English)
  • Ukraine
  • United Kingdom

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்

  • Anguilla
  • Antigua and Barbuda
  • Argentina (Español)
  • Bahamas
  • Barbados
  • Belize
  • Bermuda
  • Bolivia (Español)
  • Brasil
  • Virgin Islands, British
  • Cayman Islands
  • Chile (Español)
  • Colombia (Español)
  • Costa Rica (Español)
  • Dominica
  • República Dominicana
  • Ecuador (Español)
  • El Salvador (Español)
  • Grenada
  • Guatemala (Español)
  • Guyana
  • Honduras (Español)
  • Jamaica
  • México
  • Montserrat
  • Nicaragua (Español)
  • Panamá
  • Paraguay (Español)
  • Perú
  • St. Kitts and Nevis
  • Saint Lucia
  • St. Vincent and The Grenadines
  • Suriname
  • Trinidad and Tobago
  • Turks and Caicos
  • Venezuela (Español)

அமெரிக்கா மற்றும் கனடா

  • Canada (English)
  • Canada (Français)
  • United States
  • Estados Unidos (Español México)