ஏப். 16 அன்று வரும்
Wild Things
மாயாஜாலம். பணம். பிரம்மாண்டமான புலிகள். சீக்ஃபிரைட் மற்றும் ராய் உலகப் புகழ்பெற்ற பொழுதுபோக்குக் கலைஞர்கள். அவர்கள் தங்களது லாஸ் வேகாஸ் நிகழ்ச்சிகளிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, மாயாஜால வித்தைகளை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்றவர்கள். ஆனால், ஒரு துரதிர்ஷ்டவசமான இரவு, ஒரு சோகமான மர்மத்தை கட்டவிழ்த்து விடுகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.