வில்டர்னஸ்
லிவ், வில் இருவருக்கும் எல்லாமே கிடைத்ததாக தோன்றுகிறது. அசைக்க முடியாத திருமண உறவு, நியூயார்க்கில் கவார்ச்சிகரமான ஒரு வாழ்க்கை, இப்படி, லிவ் அந்த உறவைப் பற்றி அறியும் வரை. எப்போதும் அவள் கனவான அமெரிக்க சாலைப் பயண வாய்ப்பு வருகிறது, வில்லுக்கு அது ஒரு வகை பரிகாரம். லிவ்வுக்கோ, அதைப் பார்க்கும் விதமே வேறு. எப்போதும் வழக்கமாக விபத்துகள் நடக்கும் பகுதி. ஆக, பழி தீர்த்துக் கொள்ள கச்சிதமான ஓர் இடம்.
