மாஸ்டர்பிளான்
ஒரு பிரபல திருடன் மோனலிசா ஓவியத்தைத் திருட திட்டமிடுகையில், தனக்கு உதவ இரு இளம் அந்நியர்களை தேர்ந்தெடுக்கிறான் - இத்தாலிய சைபர் குற்ற நிபுணர் கியாரா மற்றும் பிரெஞ்சு வெடிபொருள் நிபுணர் ஜே. ஆனால், அவர்களின் தந்தை தான்தான் என்பதை பின்னர் கூறுகிறான். குழப்பமான எதிர்பாராத சந்திப்பில் சிக்கும் இப்புதிய குடும்பம், நூற்றாண்டின் மிகப் பெரிய கொள்ளையை செய்ய, ஒருவரையொருவர் கொல்லாமல் ஒன்றாக செயல்பட வேண்டும்.