நவ. 13 அன்று வரவிருக்கிறது
12 12 12
ஒரு கொள்ளையைத் திட்டமிட 12 மாதங்கள், அதை நடத்த 12 மணிநேரம்—ஆனால், 12 நாட்களுக்குள் பிடிபடாத திருடனை எவராலும் பிடிக்கவே முடியாது. விறுவிறுப்பான மூன்று வெவ்வேறு காலகட்டங்களில், ஒரு எஃப்.பி.ஐ ஏஜென்ட்டும் ஒரு கைதேர்ந்த குற்றவாளியும் ஐரோப்பா முழுவதும் ஒரு ஆபத்தான பூனை-எலி ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.