பாண்ட்வாலே
ஒவ்வொரு இளம்பெண்ணின் எதிர்காலமும் திருமணத்தில் போய் முடியும் ஒரு அமைதியான ஊரில் தான் சிக்கியிருப்பதை உணரும் இளம் கவிதாயினி மரியம் தன் கவிதைகளை ஒரு அநாமதேய கணக்கு மூலமாக இணையத்தில் பதிவு செய்து தடைகளை எதிர்த்து சுதந்திரம் பெற முடியும் என்று நம்புகிறாள். தன்னுடைய பாண்ட் ஆஃப் மிஸ்ஃபிட்ஸ் ரோபோ மற்று சை ஆகியோருடன் சேர்ந்து தன் கவிதைகளின் சக்தியையும் தன் குரலையும் அடையாளம் காண்கிறாள்.
