பிளேடு ரன்னர் 2099
தப்பியோடிய குற்றவாளியாக இருந்து பிளேட் ரன்னராக மாறிய கோரா, மரணத்தை நெருங்கும் ரெப்ளிகன்ட் ஆல்வினுடன் இணைந்து, புத்துயிர் பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸில் தப்பியோடிய ஒருவனைத் தேடுகிறாள். இந்தத் தேடலில், அவர்களின் பலவீனமான நகரையே அழிக்கக்கூடிய ஓர் உண்மையை இருவரும் கண்டறிகிறார்கள்.