டெட் ரிங்கர்ஸ்
1988 ல வந்த டேவிட் க்ரோனோபெர்க் திரில்லர் படத்தோட மாடர்ன் காட்சி. இந்த டெட் ரிங்கர்ஸ் படத்துல ரேச்சல் வியஸ், எல்லியட் அப்புறம் பெவெர்லி மான்டில்ன்னு டபுள் ரோட்ல நடிச்சிருக்காங்க. ட்வின்ஸ் எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பாங்க. மெடிகல் நெறிமுறைங்களோட லிமிட்ஸைக் கூட ஷேர் பண்ணிப்பாங்க. இதெல்லாம் பழங்கால நடைமுறைங்களுக்கு சவால் விடறதுக்காகவும், பெண்களோட சுகாதாரத்தை முன்னுக்கு கொண்டு வர எடுக்கற முயற்சி.