ஜீ கர்தா
தாங்கள் 30வது வயதை அடையும் போது வாழ்க்கை சீராகியிருக்கும் என்று நம்பிய ஏழு பள்ளி நண்பர்கள், அது பெரிய குழப்பமாக இருப்பதை காண்கிறார்கள். அவர்கள் வாழ்ந்து, காதலித்து, சிரித்து, தவறுகள் செய்து, இதயம் உடைந்து போய், கொஞ்சமாக வளர்கிறார்கள், ஆனால் அதன் மூலமாக நட்பு என்பது நிறைவற்றதாகவும், வாழ்க்கை, எது சரி, எது தவறு என்று சொல்ல முடியாத ஒரு பிரகாசமான சாம்பல் நிறம் கொண்டது என்பதை தெரிந்து கொள்கிறார்கள்.
