லூக்கே
சகோதரி சனோபர் (பாலக் திவாரி) வாழ்க்கைய நாசமாக்கிய ராப்பர் ஓஜிய (சிவங்கித் பரிஹார்) அழிக்க, பத்னாம் (கிங்) போதை பொருள் சாம்ராஜ்யத்த உருவாக்க விரும்பறான். இன்ஸ்பெக்டர் குர்பானி (ராஷி கன்னா), பத்னாம் கும்பல ஒழிக்க, லக்கி (லக்ஷ்விர் சரண்) ஹாக்கி வீரரை ரகசியமா அவன் உலகுக்கு அனுப்பறார். பத்னாம் பழி வாங்குவானா? இல்ல குர்பானியும் லக்கியும் அவனை வீழ்த்துவார்களா? தெரிந்துகொள்ள 'லூக்கே' படத்தைப் பாருங்கள்.
