தி லாஸ்ட் ஹவர்
ஓரு இளம் ஷாமன், ரகசிய பரிசை பாதுகாப்பதற்காக, தன் கடந்தகாலத்தில் கடந்து வந்த ஒரு ஆபத்தான விஷயத்தை வேட்டையாடும் நகரத்தின் காவலாளியோடு கைகோர்க்கிறார். ஆனால் அவர் காவலாளியின் மகளின் வலையில் வீழ்ந்த பின், கடமைக்கும், காதலுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார். அவர் பரிசை பயன்படுத்தி, பொக்கிஷத்தை பாதுகாக்க முடியுமா? இல்லை எல்லாம் அழிந்துவிடுமா? இதற்கான பதில் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் தான் உள்ளது.