மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் · சீ.1, எபி.8
எ ப்ரேக்அப்
ஜானும் ஜேனும் சிறிது காலம் பிரிந்து இருக்கிறார்கள். ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொள்ள முடியுமா அல்லது அவர்களின் சாகசங்கள் முடிவுக்கு வந்து விடுமா? ஜான் மற்றும் ஜேன், கண்ணீரை துடைத்துக் கொள்ள தயாராகுங்கள், ஒரு ப்ரேக் அப் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த முறை, இது வாழ்வா சாவா என்கிற பிரச்னை. நிலைமை அவ்வளவு மோசமா?