பி.ஐ. மீனா - சீசன் 1
வேகமாகச் செல்லும் ஒரு ட்ரக் ஒரு இளைஞன் மீது மோத, அந்த விபத்தை ஒரு பெண் துப்பறிவாளர் பார்க்கிறாள். அனைவரும் அந்த விபத்தை மூடி மறைக்க பார்க்கும் போது, அந்த இறந்த இளைஞனின் தாய், விபத்தை விசாரிக்கும்படி மீனாக்ஷியை வலியுறுத்துகிறாள். ஒரு நுண்கிருமி பயங்கரவாதத்துக்கான சாத்தியம் இருப்பது அந்த விபத்தின் மூலம் தெரிய வர, அந்த இளம் பிஐ உண்மையை தேடுகிறாள்.
