ரெயின்போ ரிஷ்டா
ரெயின்போ ரிஷ்டா என்பது எல்ஜிபிடிகியூ+ கதைகளாக இந்தியா முழுவதும் காதலைக் கண்டுபிடித்துக் கொண்டாடும் ஒரு காதல் ஆவணத் தொடர் - அது ஒரு திருநங்கையின் டேட்டிங் ஆகட்டும், ஆடம்பர அறிய வகை வானவில் திருமணமாகட்டும், ஒரு இளம் லெஸ்பியன் ஜோடி வீட்டை வாடகைக்குத் தேடுவதாகட்டும், அல்லது ஒரு கே ஜோடி நீண்ட நாள் உறவைத் தேடுவதாகட்டும்.
