Apple TVஇல் MLS

  • Nashville SC vs. Chicago Fire FC
    Nashville
    Chicago

    The East leaders return to their fortress on the prowl for their first win of the month.

  • San Jose
    LAFC

    Unbeaten in four straight and regaining form, the Quakes shake things up at Levi’s Stadium.

இங்கேயும் உங்கள் TVஇலும் பாருங்கள்.

உங்கள் Apple சாதனங்கள், ஸ்மார்ட் டிவிகள், இணையதளம் மற்றும் பலவற்றில் கிடைக்கும் TV செயலியில் MLSஐக் கண்டறியவும்.

  • Apple TV 4K
  • Samsung
  • LG
  • VIZIO
  • Sony
  • Xfinity
  • Roku
  • Fire TV
  • Google TV
  • PlayStation
  • Xbox
  • Hisense
  • TCL

எங்கிருந்தும் பார்க்கலாம்.

MLSஐப் பார்ப்பதற்கான அனைத்து வழிகளையும் பார்க்கவும்
  • iPhone
  • iPad
  • Mac & Windows
  • Apple Vision Pro
  • AirPlay
  • Android
  • வலைதளம்

கேள்விகள்? பதில்கள்.

  • MLS கேம்களைப் பார்ப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    Apple TVஇல் MLSஐப் பார்க்க, உங்கள் ‘Apple கணக்கில்’ நீங்கள் உள்நுழைய வேண்டும். Apple கணக்கை உருவாக்குவது எப்படி? என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  • Apple TVஇல் MLSஐ நான் எங்குப் பார்க்கலாம்?

    MLS ‘நேரலை ஒளிபரப்பு மற்றும் வீடியோ ஆன் டிமாண்டு’, iPhone, iPad, Mac, Apple TV 4K மற்றும் Apple TV HD ஆகியவற்றில் உள்ள Apple TV செயலியில் கிடைக்கிறது. பல பிரபலமான ஸ்மார்ட் டிவிகள், ஸ்ட்ரீமிங் சாதனங்கள், செட்-டாப் பாக்ஸ்கள் மற்றும் கேம் கன்சோல்களில் நீங்கள் Apple TV செயலியைக் காணலாம். நீங்கள் ஒரு Android சாதனத்தைப் பயன்படுத்தினால், tv.apple.com/mls தளத்தில் பார்க்கலாம் மற்றும் சந்தா சேரலாம்.