தி பெரிஃபெரல்
சிறிய அப்பலாச்சியன் ஊரில் சிக்கியுள்ள ஒரு இளம்பெண் தினசரி பிரச்சனையிலிருந்து தப்பிக்க, மேம்பட்ட வீடியோ கேம்களை விளையாடுகிறாள். நல்ல வீராங்கனையான அவளுக்கு ஒரு நிறுவனம் ஒரு புதிய வீடியோ கேம் அமைப்பை சோதனைக்கு அனுப்புகிறது. ஆனால் அதில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கு. நோக்கம், காதல் மற்றும் கவர்ச்சியை கண்டறிய, அவள் கனவுகளின் திறவுகோலாக அமைந்தாலும், அது அவளையும் அவள் குடும்பத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.
