Apple TV

  • Watch Apple Originals

    Stream thousands of hours of exclusive shows and movies, with new releases every week.

  • Scandals, affairs, conspiracies. And that’s just the news team.

    Another Season Is Coming

இங்கேயும் உங்கள் TVஇலும் பாருங்கள்.

உங்கள் Apple சாதனங்கள், ஸ்மார்ட் டிவிகள், இணையதளம் மற்றும் பலவற்றில் கிடைக்கும் TV செயலியில் Apple TVஐக் கண்டறியவும்.

  • Apple TV 4K
  • Samsung
  • LG
  • VIZIO
  • Sony
  • Xfinity
  • Roku
  • Fire TV
  • Google TV
  • PlayStation
  • Xbox
  • Hisense
  • TCL

உங்கள் Apple சாதனங்கள், ஸ்மார்ட் டிவிகள், இணையதளம் மற்றும் பலவற்றில் கிடைக்கும் TV செயலியில் Apple TVஐக் கண்டறியவும்.

Apple TVஐப் பார்ப்பதற்கான அனைத்து வழிகளையும் பார்க்கவும்
  • iPhone
  • iPad
  • Mac & Windows
  • Apple Vision Pro
  • AirPlay
  • Android
  • வலைதளம்

கேள்விகள்? பதில்கள்.

  • iCloud+ என்றால் என்ன?

    iCloud+ என்பது Apple TV, Apple Arcade ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பிரீமியம் சந்தாவாகும், மேலும் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள் மற்றும் பலவற்றை பேக்-அப் எடுத்து உங்கள் சாதனங்கள் முழுவதும் தானாகவே கிடைக்கச் செய்வதற்கான கூடுதல் சேமிப்பகத்தை வழங்குகிறது. இது தனிப்பட்ட மற்றும் இணைந்த அனுபவத்திற்காக Apple Invites, iCloud பிரைவேட் ரிலே, எனது மின்னஞ்சலை மறை, பிரத்தியேக மின்னஞ்சல் டொமைன் மற்றும் HomeKit செக்யூர் வீடியோ ஆதரவு போன்ற அம்சங்களுக்கான அணுகலையும் உள்ளடக்குகிறது.
  • Apple TV என்றால் என்ன, அதை நான் எப்படிப் பார்க்கலாம்?

    Apple TV உங்கள் iCloud+ சந்தாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்கணக்கான பிரத்யேகத் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைக் கொண்ட ஒரு முழுமையான அசல் ஸ்ட்ரீமிங் சேவையாகும். த்ரில்லிங் நாடகங்கள், பிரம்மாண்டமான அறிவியல் புனைகதைகள், மனதிற்கு இதமான நகைச்சுவைப் படங்கள் எனப் பல வகைகளை இது வழங்குகிறது. மேலும், ஒவ்வொரு வாரமும் புதிய படைப்புகள் இதில் வெளியாகின்றன.
  • நான் Apple TVக்கு மட்டும் சந்தா சேர முடியுமா?

    Apple நிறுவனத்திடமிருந்து தனியாக வாங்குவதற்கு Apple TV கிடைக்காது. கிடைக்கும் நாடுகளில், மூன்றாம் தரப்பு கூட்டாளர்களிடம் இது கிடைக்கலாம்.
  • Apple TVஐ நான் எங்குப் பார்க்கலாம்?

    உங்களுக்குப் பிடித்தமான Apple சாதனங்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்ட்ரீமிங் சாதனங்கள், கேம் கன்சோல்கள், Android மொபைல் சாதனங்கள், Windows சாதனங்கள் மற்றும் சில குறிப்பிட்ட கேபிள் பாக்ஸ்கள் ஆகியவற்றில் உள்ள Apple TV செயலியில் பார்க்கலாம். மேலும், உங்கள் இணையதள உலாவியிலிருந்து tv.apple.com தளத்திலும் பார்க்கலாம்.
  • Apple TV சந்தா மூலம் நான் எவற்றையெல்லாம் பார்க்கலாம்?

    Apple TVஇல் நீங்கள், நூற்றுக்கணக்கான Apple Original நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்கலாம். அத்துடன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் Friday Night Baseballஇன் வழக்கமான சீசனில் இரண்டு MLB போட்டிகளையும், 2026 முதல் ஃபார்முலா 1இன்(அமெரிக்காவில் மட்டும்) ஒவ்வொரு பயிற்சி சுற்று, தகுதிச் சுற்று மற்றும் ரேஸ் ஆகியவற்றையும், ஒவ்வொரு Major League Soccer போட்டியையும் உங்களால் ஸ்ட்ரீம் செய்ய முடியும். Apple TV என்பது Emmy® விருது வென்ற தொடர்களான “The Studio,” “Severance,” “The Morning Show,” “Slow Horses,” மற்றும் “Ted Lasso” ஆகியவற்றுடன் “Shrinking,” “Your Friends & Neighbors,” “Hijack,” மற்றும் “Monarch: Legacy of Monsters” போன்ற உலகளாவிய ஹிட் திரைப்படங்கள் மற்றும் “The Gorge” போன்று ஒவ்வொரு வாரமும் புதிய வெளியீடுகளைக் கொண்ட Apple Original திரைப்படங்கள் கிடைக்கும் இடமாகும். Apple TV செயலி மற்றும் tv.apple.comஇல் இவை அனைத்தையும் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
  • எனது Apple TV சந்தாவை எனது குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளலாமா?

    ஆம். எந்தவொரு iCloud+ திட்டத்தையும் உங்கள் ‘குடும்பப் பகிர்வுக்’ குழுவில் அதிகபட்சம் ஐந்து நபர்களுடன் கூடுதல் கட்டணமின்றி நீங்கள் பகிரலாம். Apple TV மற்றும் Apple Arcade தானாகப் பகிரப்படும். உங்கள் குடும்பத்தினருடன் iCloud சேமிப்பகத்தைப் பகிர, விரைவான கூடுதல் அமைவு தேவை. மேலும், ஒவ்வொரு நபரின் கோப்புகள், ஆவணங்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் தனிப்பட்டதாகவும் தனித்தனியாகவும் இருக்கும்.
  • ஒரு Apple TV சந்தாவின் விலை எவ்வளவு?

    உங்கள் வட்டாரத்தில் Apple TV தனியாக விற்கப்படுவதில்லை, அது ஒவ்வொரு iCloud+ திட்டத்திலும் கூடுதல் கட்டணமின்றி சேர்க்கப்பட்டுள்ளது. சந்தாக்கள் ₹ 75.00 என்ற விலையில் தொடங்குகின்றன. Apple TV மற்றும் Apple Arcade ஆகியவை ஏற்கெனவே iCloud+இல் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தச் சந்தைகளில் Apple One வழங்கப்படுவதில்லை.
  • ஃபார்முலா 1’ ரேஸை நான் எங்கே பார்க்கலாம்?

    நீங்கள் U.S., நாட்டில் இருந்தால், உங்களுடைய Apple TV சந்தாவின் மூலம் ‘ஃபார்முலா 1’ ரேஸ்கள் மற்றும் பிரத்தியேக உள்ளடக்கத்தைப் பார்க்கலாம். மேலும் அறிய, ‘Apple TVஇல் ‘ஃபார்முலா 1’ ரேஸை எங்கே காணலாம்?’ என்பதைப் பார்க்கவும்.